அனைத்துவகை

மும்மொழி மொழிபெயர்ப்புச் சேவைகள்

வீ டிரான்ஸ்லேட்

ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ்; மொழிச் சேவைகள்

உங்களுக்கு அவசியமான மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதற்காக மும்மொழிகளிலும் நன்கு பரிச்சயமுள்ள அனுபவம் வாய்ந்த பெயர்ப்பாளர்களை நாம் கொண்டுள்ளோம். எமது மொழி பெயர்ப்பாளர்களை சூழ்நிலைக்கு ஏற்றவகையில் ஒவ்வொரு மொழியிலுமான துறைசார் சொற்பதங்களின் உண்மையான அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறார்கள்.
Layer

இலங்கையின் மூன்று தேசிய மொழிகளிலும் தொழில்நுட்ப, வியாபார மற்றும் சட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுக்குமான மொழிபெயர்ப்பு சேவைகள் எம்மால் வழங்கப்படுகின்றன. மேலும், நீங்கள் உங்கள் வலைதளத்தை அல்லது டிஜிட்டல் உள்ளடக்கத்தை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்க விரும்பினால் அதற்கான முறைமைகளையும் நாம் கொண்டுள்ளோம்.

தொழில்நுட்பத் துறைசார் மொழிபெயர்ப்பு
சேவை
உங்களது தேவைகளைப் பொருத்து ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கையேடுகள் முதலான அனைத்து தொழில்நுட்பத்துறைசார் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளையும் நாம் வழங்குகிறோம்.
இணையதள மொழிபெயர்ப்பு
சேவை
பரந்த பார்வையாளர்களை அடையும் பொருட்டு வலைதளங்கள் இன்று மும்மொழிகளிலும் வாசிக்கப்படக் கூடியவையாக இருப்பது அவசியமாகிறது.
வணிகத்துறை சார்ந்த மொழிபெயர்ப்பு
சேவை
ஆண்டறிக்கைகளிலிருந்து கையேடுகள் வரை நாம் உங்களுக்கு அவசியமான வணிகத்துறைசார் மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறோம்.
மருத்துவத்துறை சார்ந்த மொழிபெயர்ப்பு
சேவை
மும்மொழிகளிலும் இருக்க வேண்டிய மருத்துவப் படிவங்கள், ஆய்வறிக்கைகள், கருத்தாய்வு வினாக்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிக்கைகள் ஆகியவை நம்பகத்தன்மையுடன் மொழிபெயர்க்கப்படும்.
சட்டத்துறை சார்ந்த மொழிபெயர்ப்பு
சேவை
உங்கள் சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்புகள் துல்லியமானவையாகவும், நம்பகமானவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அனுபவமுள்ள சட்ட வல்;லுனர்களை நாம் கொண்டுள்ளோம்.
கல்வித்துறை சார்ந்த மொழிபெயர்ப்பு
சேவை
ஆராய்ச்சிக் கடடுரைகள்;, கருத்தாய்வு வினாக்கள்;, பின்னூட்டல் கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வறிக்கை ஆகியவை மூன்று மொழிகளிலும் எங்களால் மொழிபெயர்க்கப்படும்.
Transcribing
Service
Our experienced transribers can handle both audio and video recordings in all three languages and promise to deliver accurate and in detail records of your audios/videos.
Content Writing
Service
Our creative writers are at your disposal to bring to life any idea on paper or in an online platform. We can offer you content writing for any field with background research done to suit your field of expertise.
Prof-Reading
Service
Need to fine-tune a document or need to edit a thesis? Our professional editors and proof readers will deliver a clean copy at a reasonable price.
Interviews
Service
Do you have an in house magazine or creative platform which needs interviews of various personalities done? Our experienced journalists can get you the interview you want.
வீ டிரான்ஸ்லேட் வாடிக்கையாளர்கள்

ஒரே இடத் தீர்வு
சில கிளிக்குகளில்

வீ டிரான்ஸ்லேட் தனியார் நிறுவனத்தில் நாம் உங்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதுடன் எமது சேவைத் தரம் தொடர்பாக முக்கியமான நான்கு விடயங்களை உறுதியளிக்கிறோம்.

இப்போதே ஆர்டர் செய்யுங்கள்
நியாயமான கட்டணம்
தரமான சேவைகள் நியாயமான விலையில் வழங்கப்படுவதை நாம் உறுதியாக நம்புகின்றோம். அந்த வகையில் வீ டிரான்ஸ்லேட் நியாயமான கட்டணச் சேவைகளின் மூலம் அனைவரும் இலங்கையின் மூன்று தேசிய மொழிகளிலும் தரமான சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இரகசியத்தன்மை
எமது வாடிக்கையாளர்களுக்கு நம்பகமானதும் மற்றும் தனிப்பட்ட சேவையை நாம் வழங்குகின்றோம். உங்களுடைய தொடர்பு விபரங்கள் மற்றும் உங்களுக்காக நாங்கள் செய்யும் சேவைகள் என்பவை உங்களது அனுமதியின்றி வேறு எவருக்கும் வெளிப்படுத்தப்பட மாட்டாது.
விரைவான சேவை
நேரத்தின் மதிப்பையும், காலக்கெடு முடிவுகளின் முக்கியத்துவத்தையும் நாங்கள் நன்கு அறிவோம். உங்களது அனைத்து சேவைத் தேவைகளுக்கும் இரண்டு வேலை மணிநேரங்களுக்குள் பதிலளிக்க நாம் தயாராகவுள் ளதுடன், உங்களது வேலையினை குறைந்த நேர அவகாசத்துடன் ஆரம்பிப்பதற்கும் நாம் உறுதியளிக்கிறோம்.
தரமான சேவை
எமது மொழிபெயர்ப்பாளர்கள் பல வருட கால அனுபவத்தை கொண்டுள்ளதுடன் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளதானது நீங்களும் உங்கள் தொழில்துறையில் சிறப்பான சேவையினை வழங்குவதை உறுதிசெய்கின்றது. நீங்கள் எமக்கு ஒரு பணியினை ஒப்படைத்துவிட்டால் நியாயமான கட்டணத்தில் குறுகிய காலத்தில் தரமான விளைவை எதிர்பார்க்கலாம்.

Get A Free Quote

We will contact you in short while
 • 01
  விலைக்கோரலை பெற்றுக்கொள்ளுங்கள்
  சிறிது நேரத்தில் நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம்
 • 02
  வீ டிரான்ஸ்லேட் மீளாய்வு
  தொழில்முறை அளவீடுகள்
 • 03
  உங்கள் விலைக்கோரலை பெற்றுக்கொள்ளுங்கள்
  இரண்டு வேலை
*
*
*
*
*
*
*
*
*
Image module
Image module
Image module
Image module
Image module
Image module
Image module
Image module
Image module

உங்களை வரவேற்கிறோம்
to join us  எமது சமூக வலைதளங்களில் இணைவதற்கு